அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி மறைவு

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இசை இளம் தலைமுறையினரிடையே … Continue reading அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி மறைவு